தைப்பூச நன்னாளில் கட்டாயம் செய்ய வேண்டியவை - ஸ்ரீரங்கம் கார்த்திகேயன் | Thaipoosam | Murugan

2021-01-28 1

#thaipoosam #தைப்பூசம்


கடன் தொல்லை நீங்க...
எதிரிகளை வெற்றிகொள்ள
தைப்பூச நன்னாளில் கட்டாயம் இவற்றைச் செய்யுங்கள் !
ஜோதிடர் ஸ்ரீரங்கம் கார்த்திகேயன்


தைப்பூசம் முருகக் கடவுளை வழிபடும் முக்கியத் திருநாள். இந்த நாளில் நாம் செய்யும் வழிபாடு நமக்குப் பல்வேறு நன்மைகளை அருளும். குறிப்பாகப் பெரும் கடன் பிரச்னைகளில் தவிப்பவர்கள், எதிரிகளின் மறைமுகத் தொல்லைகளால் துன்புறுபவர்கள் தைப்பூசத் திருநாள் அன்று செய்யும் வழிபாடு மூலம் தம் பிரச்னைகளிலிருந்து விடுபடலாம். அதற்கான வழிகாட்டுதலை வழங்குகிறார் ஜோதிடர் ஸ்ரீரங்கம் கார்த்திகேயன்.


Subscribe Sakthi Vikatan Channel : https://goo.gl/NGC5yx

Reporter -
Edit -
Camera -
2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் : https://rb.gy/bh2cob